மாஸ்டர்@Poo க்கு ஒரு ஜே!!!மச்சி வேற லெவல் வகுத்தல் என் பையனையே மிஞ்சிட்ட அவனுக்கு சொல்லி கொடுக்க போனா அவன் இப்படி தான் சொல்லி கொடுப்பான் எனக்கு தலை சுத்தல் வந்துடும்
மாஸ்டர்@Poo க்கு ஒரு ஜே!!!மச்சி வேற லெவல் வகுத்தல் என் பையனையே மிஞ்சிட்ட அவனுக்கு சொல்லி கொடுக்க போனா அவன் இப்படி தான் சொல்லி கொடுப்பான் எனக்கு தலை சுத்தல் வந்துடும்
டேய் அவன் என்னை வச்சு செய்றதுக்கு தான இந்த ஜேமாஸ்டர்@Poo க்கு ஒரு ஜே!!!
இன்னைக்கு வரும் பேபி@RudraPrarthana ji enga aalaiye kaanom வேர் eppa varum ji....waiting seekiram vaanga
இன்னைக்கு நைட் வந்துடுவேன் வைஷுக்காஆமா ஆமா நானும் வெயிட்டிங் ப்பா @RudraPrarthana ஜீ
@Narmadha mf மச்சான் இந்த கொடுமையை பார்த்தியா வைஷு ஓவரா கலாய்க்கிறான் டாஆ !ஆ! ஆ !ஆ!. இந்த பூக்குட்டி பூகம்பம் ஆகுது போல.
யோவ் உங்க வகுத்தலுக்கு இது ஓகே வான்னு பாருங்க View attachment 7766
ஹா ஹா மச்சி நம்ப வைஷு அறிவை பார்த்து நான் வியக்கேன் செம்ம வகுத்தல்@Narmadha mf மச்சான் இந்த கொடுமையை பார்த்தியா வைஷு ஓவரா கலாய்க்கிறான் டா
@Narmadha mf மச்சான் இந்த கொடுமையை பார்த்தியா வைஷு ஓவரா கலாய்க்கிறான் டா
ஹா ஹா மச்சி நம்ப வைஷு அறிவை பார்த்து நான் வியக்கேன் செம்ம வகுத்தல்
செம் மச்சி....அரை மணி நேரமா நினைச்சு நினைச்சு சிரிக்கிறேன்ஆ !ஆ! ஆ !ஆ!. இந்த பூக்குட்டி பூகம்பம் ஆகுது போல.
யோவ் உங்க வகுத்தலுக்கு இது ஓகே வான்னு பாருங்க View attachment 7766
Maths டீச்சர் எனக்கே இப்படி ஒரு வகுத்தல் பார்த்து சிரிப்படக்க முடியலசெம் மச்சி....அரை மணி நேரமா நினைச்சு நினைச்சு சிரிக்கிறேன்
சில மீம்ஸ் நானே ரெடி செஞ்சு போடுவேன்... மற்றவை எல்லாம் மீம்ஸ் கிரியேட் app -ல் இருந்து எடுத்து போடுவோம்எங்க இருந்து இந்த மீம்ஸ் புடிக்கறீங்க @vaishanika .?? @Narmadha mf @Ram priya @Poo @SINDHU NARAYANAN
Library யே வச்சு இருக்கீங்களா.... Situation ஏற்ப தூள் கிளப்பறீங்க