பார்ரா இந்த பயபுள்ளயும் பழைய சொக்காதுணி குடுத்தவனாட்டம் கண்ணாடி வளையல் வாங்கித் தருவான் போல காலம் பூராவும்.
நல்லா வேணும் இந்த ஜெகாக்கு அக்காகாரி பேச்சைக் கேட்டு புருசன் கிட்ட வசதிவாய்ப்புன்னு வாய வுட்டதுக்கு.
ஏம்மா உன்னையவே குணத்தைப் பாத்துதான் செலக்ட் பண்ணுனாராம் உன்ற மாமனாரு.
அதேமாதிரி என்றாளோட மாமனாரும் பையனோட பேச்சைக் கேட்டு செலக்ட் பண்ணியிருக்காரு.
இதேமாதிரி பேசிகிட்டே இரு அப்பறம் பெட்டிபடுக்கை எல்லாம் எகுறப்போகுது பாத்துக்கோ மாமியாரே
Lovely update dear
Ennacda idhu hero ku Vanda sothana
Malai Kannadi vazhayal rasanai tan
Ana pulla Ada vangurathukulla hero va kandakume
Ambalavanan super
Jaya va nalla keteenga
Jaya sonda pudthila yosikanum thangai pecha keta kastam parthukonga