யோவ் கண்ணு பீஸ் போகிருச்சா. போட்டு பாரு மச்சீ.அது என்ன கை கருகி போய் இருக்கு
அது ஸ்டீல் ஹேண்டு மச்சீ.
யோவ் கண்ணு பீஸ் போகிருச்சா. போட்டு பாரு மச்சீ.அது என்ன கை கருகி போய் இருக்கு
பூக்குட்டி பிரியாணி வுட்டு கிண்டுனா கையி வெந்துதான் போகும். கருகிப்போகாது.சூடான பிரியாணியில் கையை விட்டு கிண்டும் போது கருகியிருக்கும்
கருகி போற வரை கிண்டிருக்கீங்கபூக்குட்டி பிரியாணி வுட்டு கிண்டுனா கையி வெந்துதான் போகும். கருகிப்போகாது.
அப்ப அந்த கஞ்சப்பய கண்ணாலத்துல தீஞ்ச பிரியாணிய போட்டு எல்லாரையும் விச்சுவோட ஆஸ்பத்திரி வருமானத்தை கூட்ட திட்டம் போட்டீங்களா? அடப்பாவிகளா!!
ஆஹாக் கூடி உங்காளு விசேசம் வச்சான்னு வந்தா வர்றவிக எல்லாம் அவிகளே கிண்டி கருகவச்சுக்கோனும்போல.கருகி போற வரை கிண்டிருக்கீங்க
வைஷு பிரியாணி சட்டின்னு நினைச்சு அவசரத்துல அடுப்புல கையை விட்டிருப்பன்சரத் கலவரம் செய்ய ஆரம்பிச்சதும் எங்க பிரியாணி கிடைக்காதோ என்று அடுப்பில் இருக்கிறதை கூட கவனிக்காமல் கைய உள்ளே விட்டுடாங்க போல
அப்போ பியூஸ் போனது வைஷு சிஸ் கண்ணுக்கு தானாவைஷு பிரியாணி சட்டின்னு நினைச்சு அவசரத்துல அடுப்புல கையை விட்டிருப்பன்