dei pala varushama friends adhaan nambi irukaa ... ivlo naalaa decent ah irundirukaanganu ... more over andha lekha ajai giringa naduvula poiduchunga ... ivaluku epdi theriyum ...ரகுபதி இருந்திருந்தா கூட போயிருப்பார்ன்னு நானும் நினைச்சென்... லேகா அப்பா இவங்களை நம்பி சோறு போட்டு பெண்ணை தனியா அனுப்பினார் தளிரும் மத்தவங்களும் இந்த நாய்ங்க பண்ற பித்தலாட்டம் தெரியாத கூமுட்டைன்களா இருந்திருக்காங்க
உன் தொளிர்விக்கு அறிவு கொஞ்சம் மந்தம் தம்பி @vrao
indha thideer thaali katti kalyaanam panra poisons ellaaam pakkaava plan pannudunga enna panradhu .. enga heroini ellaam innocent aah irukaanga ... veluthadellaaam paalnu nenekira nalla ponnunga ... indha poisons pathi avangaluku theriyalaye Gopaal ..