Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 14.2

Advertisement

நண்பியே வந்து ஹாப்பி டான்ஸை மாத்திடுங்க. இங்கன இந்த ஈரோ ஆர்மி நாம கண்ணாலம் ஆகிடுச்சு ன்னு ஹாப்பி யா இருக்குற மாதிரி சொல்லிகிட்டு இருக்காங்கப்பா 🤧🤧🤧🤧🤧
 
@Mahilrajini எதுக்கு சிஸ்டர் ஆங்கிரி போட்டுருக்கீங்க என்னோட கமெண்ட்க்கு 😒😒
@Mahilrajini எதுக்கு சிஸ்டர் ஆங்கிரி போட்டுருக்கீங்க என்னோட கமெண்ட்க்கு 😒😒
Oh no, Nammu chellam, anthe angry emoji is for the kedukedda so called friends ma, unga comments itku illai, me pavam, not guilty, your honor, 🫡 🫡 🫡
 
நண்பியே வந்து ஹாப்பி டான்ஸை மாத்திடுங்க. இங்கன இந்த ஈரோ ஆர்மி நாம கண்ணாலம் ஆகிடுச்சு ன்னு ஹாப்பி யா இருக்குற மாதிரி சொல்லிகிட்டு இருக்காங்கப்பா 🤧🤧🤧🤧🤧
🤣🤣🤣🤣😆😆😆😆😆😆😆
 
அருமையான பதிவு 🥺 🥺 🥺 🥺.
எனக்கு வாயில வண்ணவண்ணமா வருது.
நட்புன்னு நம்பி வந்தா பரதேசி பன்னாடை நாய்ங்க மூஞ்சில ஆசிட் ஆடிக்கனும்.
ஏன்டா எடுப்பு பயலே தீனா சிக்கன் செய்யச் சொல்லி அனுப்பிச்சியே உன்ற முறைப் பொண்ணுக்கு உன்ற நாத்த விசயம் தெரிஞ்சா அந்த புள்ள அதே சிக்கன்ல அரளிவிதைய அரைச்சி வச்சு குடுத்துருவா சாவுன்னு சொல்லி.😡😡😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
நானு இந்த தண்டனைகளை செலக்ட் பண்ணி வச்சிருக்கேன்
அந்த நாய்களுக்கு சேத்தி டிரைவர் பயலுக்கும் தான்View attachment 8570View attachment 8571View attachment 8572
😳😳😳🙌🙌🙌👍👍👍🤝🤝🤝
 
Pic 👌👌👌👌👌👌👌
 
நண்பியே வந்து ஹாப்பி டான்ஸை மாத்திடுங்க. இங்கன இந்த ஈரோ ஆர்மி நாம கண்ணாலம் ஆகிடுச்சு ன்னு ஹாப்பி யா இருக்குற மாதிரி சொல்லிகிட்டு இருக்காங்கப்பா 🤧🤧🤧🤧🤧
மாத்திட்டேன் ஜீ....
 
அடப்பாவிகளா.... 🤬🤬🤬🤬 இவனுங்க எல்லாம் மனுஷப் பிறவியே கிடையாது... எவ்வளவு பெரிய துரோகம்..... சரத் தான் சைக்கோ.... வெறி பிடிச்சு போய் பண்ணினான்னா இவனுங்க அவனை விட கேவலமான பிறவிங்க..... 😈😈😈😈😈😈😈
எப்படி எல்லாம் திட்டம் போட்டு காய் நகர்த்தி நினைச்சதை முடிச்சுருக்கான்.....
அவளுக்கே தெரியாம மயக்கத்துல தாலி கட்டி குடும்பம் நடத்திட்டா எப்படியும் வழிக்கு வந்துடுவா ன்னு நினச்சுருக்கான்......🤬🤬🤬🤬🤬

இவன் நினைப்பை பொய்யாக்கி தாலியை கழட்டி போட்டதுக்கே தளிருக்கு சபாஷ் சொல்லலாம்..... 👏

மீனாட்சி இன்னும் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா இவங்க நட்பையே கட் பண்ணி விட்டுருக்கணும்....

அஜய் லூசு 😡😡😡😡😡😡 அவனுக்கு தெரியாமலே இவனுங்க திட்டத்துக்கு உதவி இருக்கான்.....

சரத்துக்கு மட்டும் இல்லை தீனா அசோக்கும் அவனுங்க செஞ்ச பாவத்துக்கு தண்டனை கிடைக்கணும்..... 😤😤😤😤😤
 
அடப்பாவிகளா :mad::mad::mad::mad::mad::mad::mad::mad: சரத்து நாதாரி சைக்கோ மாதிரி பேசிட்டு இருக்கான் அந்த பைத்தியக்கார பேச்சு நம்பி சின்ன வயசுல இருந்து பழகின பொண்ணுக்கு துரோகம் செய்யறீங்களே உங்களுக்கு நல்ல சாவு வராதுடா 🤬🤬🤬🤬🤬உங்க வீட்ல பொண்ணுங்க இல்லையா அவலுக்கு இந்த மாதிரி விருப்பமே இல்லாத கல்யாணம் நடந்த ஒத்துப்பீங்களாடா பரதேசி நாய்களா.... அஜய் உதவாக்கரை சுயநலவாதி அவன் லவ்வை காப்பத்திக்க தளிர தனியா அனுப்புரான்😖😖😖ஆர் பி இவங்க நாலு தடிமாடுங்க கிட்ட இருந்து தளிர் எப்படி தப்பிக்கப் போறான்னு நெனச்சாலே பயமா இருக்கு....
 
Top