Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 12.2

Advertisement

சிஸ் கடைசி இமோஜி சந்தோசக் கண்ணீராத் தெரியுதே.
அதுக்குள்ளாற ரைட்டர் ஜீ இந்த சுச்சுவேசனை ஹாப்பி யா மாத்திட்டாங்களா?
அப்படி மாத்திடுவாங்கன்னு ஒரு எதிர்பார்ப்போடு கண்ணீரை உள்வாங்கும் இமோஜி.... ஹி.... ஹி....
 
உதய் அங்கிளை பார்த்துட்டு வரேன் என்று கிளம்பி போயிட்டான் 🤔🤔🤔🤔🤔 இந்த அம்மா சீதா மாப்பிள்ளையே இல்லாத கல்யாணத்தில் எதுக்கு தென்றலுக்கு மேக்கப் 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

தென்றலை மருமகளா ஏத்துக்க இந்த குடும்பம் தயாரா இருக்க மாதிரி 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️சரியான லூசு குடும்பம் இவங்களே முடிவு பண்ணி மேக்கப்பை மாத்துறாங்க 😣😣😣😣😣😣😣

ஏம்மா ராஜி ஜெகா உங்கள் வாழ்க்கையில் ஏதாவது உருப்படியான வேலை செய்றதா இருந்தால் தென்றலை மருமகளா ஏத்துக்க மாட்டோம் என்று வம்பு பண்ணுங்க 😂🤣😂🤣😂🤣🤣🤗🤗😉🤣
 
தென்றலை மருமகளா ஏத்துக்க இந்த குடும்பம் தயாரா இருக்க மாதிரி 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️சரியான லூசு குடும்பம் இவங்களே முடிவு பண்ணி மேக்கப்பை மாத்துறாங்க 😣😣😣😣😣😣😣
இது வாஸ்தவமான பேச்சு..... இந்த சீதா சரியான லூசு... உதய் family எப்போ தென்றல் கட்டி கொடுக்க கேட்டாங்க.... தென்றல கட்டி கொடுத்து என்ன அவமானத்தை இந்தம்மா தொடைக்க போகுதாம்....
எல்லா பிரச்சினைக்கும் இந்தம்மாவோட தன்னம்பிக்கை இல்லாம எல்லோருக்கும் தேவையில்லாம பயபடறது தான்....
இவங்க பண்றது தான் முதல்ல இருந்தே எனக்கு irritating ஆ இருக்கு
 
🙄🙄🙄🙄🙄 அப்படியும் இருக்க வாய்ப்பிருக்கா? சிஸ்.
இவ்வளவும் பண்ணுன சரத் அதையும் பண்ணியிருப்பானோ?!!!! குறுக்குவழில.
மச்சி உங்காளுக்கு சரத் friend🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ நிறைய வாய்ப்பு இருக்கு 🙆‍♀️
 
Top