கொய்யா இலைஆஹான் அப்பறம்
ஆஸ்பத்திரில கூட்டம் அதிகம்
கொய்யா இலைஆஹான் அப்பறம்
ஆஸ்பத்திரில கூட்டம் அதிகம்
மாலை வணக்கம்காலை வணக்கம் நண்பர்களே
Good night.மாலை வணக்கம்
கரெக்ட் சிஸ்தலிவனை எதாவது பொண்ணு ஒன் சைடா லவ் பண்ணி அவரை கட்டிக்கணும்ன்னு இப்படி செய்யறாளா @vrao @vaishanika .?? என் தலைவனுங்க பர்சனாலிட்டி அப்படி மச்சி
தலைவா உன் பின்னாடி யார் சுத்துறான்னு நீயே சொல்லிடுகரெக்ட் சிஸ்
எழில் பின்னாடி சுத்துன கீர்த்தி
சரண் பின்னாடி சுத்துன ப்ரீத்தி
கர்ணா பின்னாடி சுத்துற மைதிலி
வசி பின்னாடி சுத்துன ஸ்வேதா
எதே உங்க தலைவனுங்க பர்சனாலிட்டியா? ஒன் சைடு லவ்வு. அதுவும் இவனைப் பாத்து.தலிவனை எதாவது பொண்ணு ஒன் சைடா லவ் பண்ணி அவரை கட்டிக்கணும்ன்னு இப்படி செய்யறாளா @vrao @vaishanika .?? என் தலைவனுங்க பர்சனாலிட்டி அப்படி மச்சி
இப்போதைக்கு நம்ம தலைவன் பின்னாடி வீணா போன கிழவி ஒன்னு தான் கேமராவோடு சுத்தி கிட்டு இருக்குதலைவா உன் பின்னாடி யார் சுத்துறான்னு நீயே சொல்லிடு
கொய்யா இலை தலைவனுக்கு என்னடா குறைச்சல் அவர தப்பா பேசுற வாயில அடி வாயில அடி இல்லனா வாயில இரண்டு பக்கமும் கொம்பு முளைக்கும்எதே உங்க தலைவனுங்க பர்சனாலிட்டியா? ஒன் சைடு லவ்வு. அதுவும் இவனைப் பாத்து.
இருக்கும் இருக்கும். உங்க எதிர் காலத் தலைவன் நிலைமை
யோவ் சுத்தறது உன்ற ராஜி ஆத்தாக்காரி தான். டிஸ்கவரி சேனல்ல என்னாமோ போட்டோகிராபரா இருக்குற மாதிரி பில்டப்போட உன்றாளையே சுத்துது ப்பாஇப்போதைக்கு நம்ம தலைவன் பின்னாடி வீணா போன கிழவி ஒன்னு தான் கேமராவோடு சுத்தி கிட்டு இருக்கு
அப்புறம் மாமா மாமா என்று வைஷுவும் சுத்தி கிட்டு இருக்கு