Thank you sisஅருமையான பதிவு![]()
![]()
.
விசாவும் விஷ்ணுவும் சேட்டை.
சூரியா அப்பப்ப கதவுல மாட்டுன எலி ஆகிடறான்.
எதே திரும்பவும் அரைக்காப்புடி அவரைக்காயா? ஏன்டா டேய் காக்கி என்னா டா நடமாடும் காய்கறி கடை வக்கப்போறியா?![]()
Thank you sisசுண்டைக்காய்,அரைக்காப்புடி அவரைக்காய், மஷ்ரூம் கண்ணு சூப்பர் வருணனை![]()
, இவர் போலிசா காய்கறி கடைக்காரரா
Thank you sisவிஷா ,. விஷ்ணு![]()
![]()
![]()
![]()
காய் கூட ok, ஆன மஷ்ரூம் கண்ணா![]()
Thank you sisMushroom eyes,araikappudi Avaraikkai —————writer gi, neenga puthusu puthusaga vegetables kandupidikkanum ma,
inthe policeman pora vegaththile oru vegetables um thappathuma
![]()
![]()
. Beautiful and humourous conversation between all four of them. Lovely episode, Sumi ma. Waiting for your next episode with more vegetables, ha
ha
ha
![]()