Thank you sis
Thank you sisAfter a long break......
"நானே பொறந்ததே உங்களுக்கு பெரிய கிப்ட். அதுக்கப்புறம் வேற என்ன கிப்ட் வேணும் உங்களுக்கு?"
"ஓ மை காட், இந்த சுண்டக்கா திருதிருன்னு முழிச்சே என்னமோ பண்ணுறாடா நம்மள...."
The sense of humour in your dialogues are very interesting, Sumi sis.....
Thank you sisNice
Thank you sisNice ud sis
Thank you sisNice update ma
Thank you sisAs usual அம்மா பையன் அட்ராசிட்டிஸ் செம.. நாதன் இவங்களை சமாளிக்க தெரிஞ்சு வச்சிருக்கார்... சூர்யா தான் பாவம்...
அடிப்பாவி காசு குடுக்குறேன்னு வீராப்பா பேசிட்டு போலீஸ்காரன் கிட்டயே ஒளிஞ்சி பிடிச்சு விளையாடிட்டு இருக்கா...
விஷ்ணு மஸ்ரூம் கண்ணுல மாட்டிகிட்டான்...
writer ji இவன் போலீஸ் தானே ரவுடி, கேடி, திருடி, கள்ளி, பிக்பாக்கெட் இப்படி தானே பேர் வைக்கணும் ... இவன் இப்படி காய்கறி பேரா சொன்னா காய்கறி விக்குறவன்னு ஹீரோயின் ஆர்மி கிண்டல் பண்ணுவாங்களே...
Thank you sisLovely update
Ha ha surya paavam ya nee
Inda avaraka nabagathula tan avinasi venam sonnaya rasa