Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 15

Advertisement

🥑🥑🥑🥒🥒🥒, Our hero is getting expensive fruits and veggies now. Avacado, papaya —————. Sumi ma, you need to bring back more fruits and veggies from your trip ma. Our hero talks, no one else can, so chundakkai you need to learn to talk his language 🗣️🗣️🗣️or buy ear plugs, 🦻🦻🦻ha, ha, ha 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️. Excellent episode, Sumi ma, but still not l————————ng enough, :p:p:p
 
வரலாம் வரலாம்...

இவன் "காய் காயா" வெட்டின மாதிரி -

சிந்து "பழம் பழமா" காய்ச்சு கொட்ட போறா.....

அப்போ இவன் எப்படி வாய மூடிக்கிட்டு முழிக்கிறான்னு பார்ப்போம்
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 வேற மாதிரி வேணா வாயடைக்க வைக்கலாம் 😘😘😘😘 ஆனால் அதுவும் எங்க ஹீரோ தான் ...🥰🥰🥰🥰
 
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 வேற மாதிரி வேணா வாயடைக்க வைக்கலாம் 😘😘😘😘 ஆனால் அதுவும் எங்க ஹீரோ தான் ...🥰🥰🥰🥰

அதாவது.... லத்தியை காட்டி மிரட்டி வச்சுருவான்றீங்க.....


அதுவும் சரி தான்.... சும்மாவே இந்த சிந்துவுக்கு அவனை கண்டா திக்குவாய்......

தாலி கட்டிட்டா கூழ்முட்டையாவே மாறிடுவா !!!!!
 
அதாவது.... லத்தியை காட்டி மிரட்டி வச்சுருவான்றீங்க.....

அதுவும் சரி தான்.... சும்மாவே இந்த சிந்துவுக்கு அவனை கண்டா திக்குவாய்......

தாலி கட்டிட்டா கூழ்முட்டையாவே மாறிடுவா !!!!!
இப்பவே இவ கூமுட்டை தான் 🤗 🤣 🤣 🤗 🤗 😉
 
விஷ்ணு 😂😂😂😂😂😂😂😂 ஒருத்தர் விடுறது கிடையாது 🤣 🤗 🤣 எல்லாரும் சிக்கி சின்னா பின்னம் ஆகுறாங்க 😝😝😝😝😝😝😝

விஷ்ணு பத்தி மானு சூர்யா கிட்ட போட்டு கொடுத்துருக்கா 🙂🙂🙂 ஆனால் சூர்யா ஒரு டம்மி பீஸ் என்று தெரியாது போல 😉 😝 😝 😆

காதலிக்கிறேன் என்று சொல்லிட்டு எங்க ஹீரோவ கல்யாணம் செய்யாமல் ஏமாத்த பார்த்தியா 🤩🤩🤩🤩 இப்போ எங்க ஹீரோ பேசுனது ஏதாச்சும் புரிஞ்சுதா 🤔🤔🤔🤔 புரியாது புரியவும் கூடாது 🤪 😉 🤪 🤪 🤪🤪 🤪 🤪

ஏம்மா வைஷு உன் நாத்தனாரை எங்க ஹீரோ கிட்ட ஒரு ஐந்து நிமிடம் பேச சொல்லு 🤭🤭🤭🤭🤭 அப்புறம் அவன் கேட்கிற கேள்வியில் அவளே பயந்து ஓடிடுவா 🤗🤗🤗🤗🤗🤗
Thank you sis 😍😍
Ha ha vishnuvo design appadi 😂😂
Ha ha ha... kadhalikiren solli emathitala 😂😂😂
Ultimate sis neenga 😝😝😝
 

Advertisement

Top