Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 13

Advertisement

சூப்பர் அப்டேட் 🤩🤩🤩.......
அடேய் விஷ்ணு நீ என்னடா எல்லாரையும் இந்த விரட்டு விரட்டுற 😍😍😍......
ப்ரசன்னாக்கும் வித்யுக்கும் இடையில் என்னவோ 🧐🤭🤭.......
 
வித்யா பிரசன்னா இரண்டு பேருக்கும் நல்லா முட்டிக்குதா 🤩🤩🤩🤩🤩 ஒரு வாரம் பர்மிஷன் இல்லாமல் லீவ் போட்டுட்டு 😬😬அவனை குறை சொல்ற 😣 😣 😣

ஒழுங்கா டேன்ஸ் சொல்லி கொடுத்து இருந்தால் அவன் ஏன் மாத்த சொல்ல போறான் 🤗🤗🤗🤗 டேன்ஸ் என்கிற பெயரில் சும்மா கைய காலை ஆட்ட சொல்ல இருப்பா அதான் நல்லா சொல்லி கொடு என்று சொன்னான் 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 இது ஒரு தப்பா 😏😏😏😏

ஏம்மா எங்க ஹீரோ பிஸியான ஆளு 😜😜😜நீ சும்மா இருக்க ஆளு டெய்லி போன் போட்டு சாப்பிட்டிங்களா 🙂🙂🙂வேலை எல்லாம் எப்படி போகுது 😜 😜 😜 அவனை நலம் விசாரிக்க வேண்டாமா 🤭🤭🤭

சூரி 🤣🤣🤣🤣கதவை சாத்துறதுக்காகவே மேலை வந்தியாடா 🤩🤩🤩🤩🤩🤩🤩


பிரசன்னாவோட ஸ்கூல் என்று தானே சொன்னீங்க 🤔🤔🤔
Thank you sis 😍😍
Vidhya 😂😂
Appo sindhu free ah 😮😮
Soori 😝😝
Sindhu pudhu school maarita sis 😉😉
 
சூப்பர் அப்டேட் 🤩🤩🤩.......
அடேய் விஷ்ணு நீ என்னடா எல்லாரையும் இந்த விரட்டு விரட்டுற 😍😍😍......
ப்ரசன்னாக்கும் வித்யுக்கும் இடையில் என்னவோ 🧐🤭🤭.......
ஹாய் சிஸ்.ரொம்ப நாளா உங்களைபாக்கவே முடியலை. ஆல் ஓகே தானே
 
பாவக்காய் என்ன திருடனாங்க போலீஸ்கார், பதுங்கியிருக்க.

யப்பா சூரி உன் இன்ஸ்டன்ட் தங்கச்சிய அப்படியே மம்மிக்கிட்ட இன்ட்ரோ கொடுத்துருப்பா
😍😍😍😍😍😍😍😍
Thank you sis 😍😍
Pavakka avanoda manasai dhaan thiruditanga 😆😆
Kuduka vachiruvom 😂😂
 
டேய் கஞ்சி போட்ட டவுசர் போட்டவனே ரொம்ப ஓவரா பேசறே டா.
என்றாளு எப்பப் பேச ஆரம்பிச்சாலும் எகனைமொகனையாவே பேசறே.🫤🫤🫤🫤🫤🫤🫤

Thank you sis 😍😍
Adhane avalai pesave vida maaturaan ivan 😆😆
Too much ah poraan 😔😔
 
Top