ஆமாம், ரொம்ப அக்கறை தான், ஆனா அவன் பாவமும் தானே அக்கா ???
வாழ்த்துக்கள் ரமா........
***********
சுடசுட நியூஸ் போல பற்றிக்கொள்ளும்
எதிர் எதிர் கட்சியில் இருக்கும் கணவன் மனைவி போல தானா......
ஆனாலும் ரொம்ப அக்கறை மிதுனுக்கு.....
ஒருத்தியை கொல்ல 34 பேர் பணயமா???
அவள் rape victim??? மனநல மருத்துவமனையில்???
அதுக்கும் இவன் தான் காரணமா???
இன்னைக்கு udல உங்க கேள்விக்கு விடை வந்துட்டே இருக்கு அக்கா