நன்றி சிஸ் ? உண்மை தான் சிஸ், தப்பை சரி செஞ்சு நிர்வாகத்தை சரி செய்யத்தான் கலெக்டர் போஸ்டே இருக்கு. ஆனாலும் சிலர் இப்படி இருக்கத்தானே செய்றாங்க.???
மக்கள் நல பணியில் இருக்கிற இந்த மாதிரி சில கலெக்டர் எல்லாம், அவங்க பதவி உயர்வுக்காக அரசியவாதிகளின் கைப்பாவைகளாக மாறிட்டாங்க.. ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை.
நந்தா லஞ்சம் வாங்கவில்லை என்றாலும், கலெக்டரா இருந்து கொண்டு தப்பை தட்டி கேக்காதது தப்புதான்..
அப்பாடி சுதர்ஷன் தான் ஹீரோ.. ?? நந்தா வில்லன்.. ??