konjam kastam will trySunday marriage vachukonga author, naalaikku engagement mathiri kudunga.??????
ama ama apatiye dhaan , ?சிவன்யா நீ இப்போ இப்படி தானே இருக்க...
vanga vanga marakama moi konduvangaஹே சூப்பர் சூப்பர் ?????????.
எப்படியோ நம்ப சிவா -சர்வா கல்யாணம் நடக்க போகுது, சிவா உன்னோட காதல் கை சேர்ந்துவிட்டது ??????????View attachment 3842
மகிழ்ச்சியான பதிவு writer ஜி.
நிச்சயம் கல்யாணத்திற்கு வருவோம்.
siva pavamnga indha oru epilayavathu sandhosamaa irukatumeஅடேய் அறிவு கெட்ட கூமுட்டைகளா அக்கா கல்யாணம் ஆகாமல் இருக்க தங்கைக்கு கல்யாணம் பேசிட்டு இருக்கீங்க.... அவ அக்கா கிட்ட சொல்ல வேண்டுமா ....
இந்த லூசு சிவா அதை எல்லாம் நினைக்காமல் கனவு கண்டுட்டு இருக்கு....
கணேசன் உங்களுக்கு என்ன அப்படி பிரச்னை அதை சொல்லவே இல்ல என்ன இந்த நிஷா அமைதியா இருக்கா அப்போ வேற ஏதோ இருக்கு...