ThankyouVery nice ud
சமரசு....செம செம செம...வேற லெவல்
விக்ராவுக்கு ஏற்ற டாடி
Thankyou so much dear
டேய் யப்பா விக்ரா வேற லெவல்டா. முடியலைடா.
சிப்புசிப்பா வருதுடா.
சமரசு இவனைப் பெத்தீங்களா?? இல்லை கடைல ஆர்டர் போட்டு செஞ்சீங்களா??.
ஆனா ஒன்னு டா விக்ரா இந்த ஸ்கூபிகூட உன்னைய கலட்டிவுட்டு போட்டு போயிடுச்சுடா.
மினி ஸ்கூபி மைண்ட் வாய்ஸ் வேற லெவல்.
ஹிஹிஹி நானும் காபி டீ ல வறிக்கி தொட்டு சாப்பிடுவேன். ரொம்ப புடிக்கும்.
Thankyou dearஅக்கப்போரு இவன்
நாய் பூனையும்
அப்பா மகன் அதுக்கு மேல