அடேய் ?????????சிரிச்சு முடியல... நைட்ல நான் தான் பேய் மாதிரி சிரிச்சுகிட்டு இருக்கேன் ???
என்னடா இந்த அநியாயம் பண்றீங்க... பாவம் சமரசு.... ?????
விக்ரா எகத்தாளம் புடிச்சவன்... பேய்ய கூட விட்டு வைக்க மாட்டியாடா...?? ?? யாரு அந்த பொண்ணு... இவனுக்கே tough கொடுப்பா போல...????
நல்ல அப்பா பையன் மானாவரியா ஒருத்தரை ஒருத்தர் வாரிக்கிறாங்க... ???? நாச்சியா செம..?
ஐயோ அம்மா காலையில் தான் படிச்சேன் சத்தியமா முடியல, வயறு வலிக்குது, என்னோட பாட்டி நான் சிரிக்கவும் அலறிட்டாங்க என்னாச்சு இவ இப்படி விடியற்காலையில் விழுந்து, விழுந்து சிரிக்குறான்னு ?????????.
writer ஜி யாரு நீங்க வேற லெவல் ?????.
யார் அந்த பெண் என்று தெரியலயே .
சமரசுபாண்டி ஐயோ நீங்க அதுக்கும் மேல, அடேய் நாளு பாண்டி சேர்ந்து பண்ற அலப்பறை தாங்கல போதும் சாமி முடியல விட்டுட்டுங்க டா , கண்ணுல தண்ணியா வருது சிரிச்சு ?????.
.