ThankyouNice .Really entertaining
ThankyouSuper start ??????
Thankyou so much friendநல்ல கலகலப்பான ஆரம்பம். வாழ்த்துக்கள் தோழி ? ?
நல்ல ஜாலியான எபி சிரித்து கொண்டே படித்தேன். சூப்பர்மா
ஹய்யோ நன்றிங்க... உங்க கமெண்ட் பார்த்ததுமே அப்படி ஒரு எனர்ஜி... Thankyou so much nga???பேனர் கட்டுன பெரிய மனுஷனே போய்சேந்துட்டானு ஊரே ஒப்பாரி வக்குது. பக்கிப் பய கனா கண்டுகிட்டு அதுவும் கண்ணாலக் கனவு காங்குது.அதுவும் இது பாலு சொம்பை தூக்கி போறாப்புல ஜொள்ளு ஊத்திகிட்டு. நல்லா நாலு சாத்து சாத்தோனும். ரைட்டர் ஜீ வாழ்த்துக்கள் ???????.என்னால சிரிப்பை அடக்கவே முடியலை.View attachment 3791
Thankyou friend.. Thanks a lotttttttttt????????யாருங்க நீங்க....
வித்தியாசமான தொடக்கம்....
கடவுள் வாழ்த்தில் ஆரம்பிக்காமல்
கண்ணீர் அஞ்சலி போஸ்ட்ல ஆரம்பம்
கலக்கல் போங்க.......
கனவில் நடக்கும்
கல்யாணத்தில் கூட
காட்சியாக வராத முதல் இரவு.....
?????????????????
வாழ்த்துக்கள் சகி ??????
Nandringa friend?ஆரம்பமே அதகளமா இருக்கே....
Thankyou ji.... Kandippa ji???ஆரம்பமே செம காமெடியா இருக்கு...????? வாழ்த்துக்கள் ஜீ...?????? தொடர்ந்து யூடி கொடுங்க...???
Thankyou so much ????Semma start sis