Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மன்னவனைக் கண்டாயோ 1

Advertisement

Nivetha Priyadharshini

Active member
Member
ஹாய் ஹெலோ வணக்கம்....
என்னோட இரண்டாவது கதையோட முதல் எபி...

உங்க கருத்தைக் கண்டிப்பா சொல்லுங்க.. உங்க கருத்து தான் என்னோட பூஸ்ட் ஹார்லிக்ஸ் எல்லாம்... உங்க பூஸ்ட் ஹார்லிக்ஸ் எல்லாம் மறக்காம தாங்க.....

எபி வாரம் ஒரு எபி தான் வரும் கைஸ்.....

ப்ளீஸ் சப்போர்ட் மீ கைஸ்... இந்த அறியா பொண்ண உங்க கமெண்ட்ஸ்னால பூஸ்ட் ஏத்துங்க கைஸ்
 
❤️❤️❤️❤️❤️ welcome sis அருமையான ஆரம்பம் ❤️ வாரம் ஒரு எபி தானா?🙄
நன்றி சிஸ் 😍....

ஆமா சிஸ்... Contest story எழுதுறேன்... அதுனால வாரம் 1தான் வரும்... டைம் இருந்தா 2 குடுக்க ட்ரை பண்றேன் sis
 
ஹாய் ஹெலோ வணக்கம்....
என்னோட இரண்டாவது கதையோட முதல் எபி...

உங்க கருத்தைக் கண்டிப்பா சொல்லுங்க.. உங்க கருத்து தான் என்னோட பூஸ்ட் ஹார்லிக்ஸ் எல்லாம்... உங்க பூஸ்ட் ஹார்லிக்ஸ் எல்லாம் மறக்காம தாங்க.....

எபி வாரம் ஒரு எபி தான் வரும் கைஸ்.....

ப்ளீஸ் சப்போர்ட் மீ கைஸ்... இந்த அறியா பொண்ண உங்க கமெண்ட்ஸ்னால பூஸ்ட் ஏத்துங்க கைஸ்
Super start sis...😍.

yaru anta govt officer... avara adichatukaga en inta jailor adikurarau 😠
jailor dinesh😠
mathiyazhgan nilavazhagikum etho samantham irukumo....
 
Interesting Start 🤩🤩🤩🤩🤩🤩🤩

தினேஷ்க்கு மதி மேல என்ன வன்மம்...... அவனோட மச்சானை அடிச்சதுக்கா ரெண்டு வருஷமா டார்ச்சர் பன்றான்....

மதி ஜெயில்ல இருக்கான் நிலா கோமால இருக்கா யாரு காரணம்....... மதி மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்தவனா..... 🤔🙄
 
Ennanga ithu kodumaiya irukku ippadiya adippaarkal comavil ulla Nilavazhaki ku eppothu ninaivu thirumbi Madhi Azhaganai Pateriya unmaiyai solvaal ud arumai mam
நன்றி சிஸ் 😍

என்ன நடக்குதுனு வர எபில பாக்கலாம் சிஸ் 😍
 
Interesting Start 🤩🤩🤩🤩🤩🤩🤩

தினேஷ்க்கு மதி மேல என்ன வன்மம்...... அவனோட மச்சானை அடிச்சதுக்கா ரெண்டு வருஷமா டார்ச்சர் பன்றான்....

மதி ஜெயில்ல இருக்கான் நிலா கோமால இருக்கா யாரு காரணம்....... மதி மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்தவனா..... 🤔🙄
சீக்கிரம் காரணத்த தெரிஞ்சிப்பிங்க சிஸ் 😍

நன்றி சிஸ் 😍
 
Top