Me to baby அத்தனை அழுத்தங்களை கடந்து ஒரு ஸ்டோரி ரொம்ப பீஸ்ஃபுல்லா சந்தோஷமா சிரிச்சிட்டு எழுதினதுக்கு காரணம் நம்ம யாழி பாப்பா மட்டுமே... அதைவிட நாற்பது நாளில் கதை முடிச்சது பெரிய சாதனை எல்லா புகழும் நம்ம விஷ்வாவையே சாரும் அவன் தானே இருபது நாளில் ஒரு கதை எழுதுவது எப்படின்னு எனக்கு கத்துக்கொடுத்ததேEnga veettil intha kathaiya naan padikkum pothu vizhundu vizhundu serichchatha parthu enna unakku nattu kazhanduchcha endru solra alavu serichittu irunthen , super O super comedy Goms happy writerji