நன்றி தோழி!!Very interesting
நன்றி தோழி!!Very interesting
அப்படி பரபரப்பா தொடரும் போட்டா தான் பிடிக்குது!!! என்ன செய்ய????Neega epovum ipadi than crt a aduthu enna nadakum apadinu yosikirathuku minnadiye crta stop pannitiga???super ud next ud kaga waiting ???
31 இரவு 12 மணி வரயிலும் எபிசோட் போடலாம் தோழி! அதனால் பாதகமில்லை.Nalaiku update poduriganu solluriga but 31 than last date nu @Admin sonnaga ???nalaiku update podalama?
நன்றி தோழி!!Superb update
நானும் முதலில் பிரித்து வைத்துவிடலாமா என்று யோசித்தேன். ஆனால், காதல் கதை என்பது தான் போட்டியின்விதி என்பதால் சுபமான முடிவு கொடுக்க வேண்டியாகிவிட்டது???
சத்யாக்கு ராகா கூட தானே கல்யாணம் நடக்கும்....??
கவலை வேண்டாம். கவலை வேண்டாம்.Sathya and miruthu ku than mrrge aagum pola.. nxt update epi epa sis... knjm tension ah than iruku yaroda nu..
கல்யாணம் ஆகற வரைக்கும் தான் அலைபாயும் மனசு. அப்பறமும் அல்லாடினா மிருது ஒட்ட வெட்டிர மாட்டா????என்னடா ssr இது எப்படி கல்யாணம் அப்புறம் கூட ராகா நினைப்பு வந்தா அவ எனக்கு கிடக்கும்னு இருந்தா கிடைப்பானு நினைப்பியா..