வணக்கம்,
கதையின் அடுத்த பதிவு இதோ!
ராகா என்ன முடிவெடுத்திருப்பாள் என்று சொல்லுங்கள்!!!!
மனதிலோர் மோகன ராகம் - 25
கதையின் அடுத்த பதிவு இதோ!
ராகா என்ன முடிவெடுத்திருப்பாள் என்று சொல்லுங்கள்!!!!
மனதிலோர் மோகன ராகம் - 25
Nirmala vandhachu ???வணக்கம்,
கதையின் அடுத்த பதிவு இதோ!
ராகா என்ன முடிவெடுத்திருப்பாள் என்று சொல்லுங்கள்!!!!
மனதிலோர் மோகன ராகம் - 25
உண்மை தான் sis... அப்போவே தெரியாதா.. அவளை corner பண்ணி அவளே மிருதுவ கல்யாணம் பண்ணிக்கோ ன்னு சொல்லணும் னு நினைக்குறான் நல்லவன்...ஏன்டா டேய் இதெல்லாம் உனக்கு முன்னாடியே தெரியாதாடா. ஷேர், பேட்டி, சொந்தம் பந்தம் எல்லாம். ராகாவை வரச்சொல்லி சுத்தும்போது தெரியலையாடா?. சோத்தைத் தின்னுட்டு பணம் குடுக்காம பிரண்டைப் பாத்ததும் ஓடிவந்தியே அப்பத் தெரியாதா தடிமாடே??. கண்ணையும் மனசையும் அலைய வுட்டுபோட்டு ராகாகிட்ட சொல்லாம அமுக்கானா இருந்துட்டு இப்பவந்து டீ ஆத்திகிட்டு இருக்கே. ??????????????
ராகாவைப் பத்தி இன்னும் பயபுள்ளக்கு தெரியலை சிஸ். ராகா வேண்டாம்ன்னும் பிரேக்கப் பண்ணிக்கிறேனும் சொன்னதுக்கு அப்பறம் பொறுக்கமுடியாம போன்மேல போன் போட்டு எடுக்கலைன்னதும் நேருல வந்துட்டான் சிஸ்.உண்மை தான் sis... அப்போவே தெரியாதா.. அவளை corner பண்ணி அவளே மிருதுவ கல்யாணம் பண்ணிக்கோ ன்னு சொல்லணும் னு நினைக்குறான் நல்லவன்...