Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மந்திரப்பொன் மேகங்கள் - டீஸர்

Advertisement

அருமையான டீ.😍😍😍😍😍😍
ஆஹா இங்கனையும் கஞ்சி போட்ட காக்கி வருதா???😆😆😆😆😆
வாசிக்கிற மாதிரி போடுவீங்களா? ஜீ.
 
அல்லோ அன்பூக்களே 😍😍😍


மார்னிங் போட்ட வீடியோ போஸ்ட்ல சொன்ன அந்த சர்ப்ரைஸ் இதோ 😍😍😍

மார்னிங் நான் போட்ட போஸ்ட் 👇👇👇


தேநீருக்கும் நமக்கும் முன்ஜென்ம பகை இருந்தாலும் ஒருவாட்டி இப்டியாச்சும் வெள்ளைகொடி காமிப்போமேன்னு சிறுமுயற்சி 😁😁😁

வீடியோ வடிவில் ஒரு தேநீர் 🫣🫣🫣

எதுக்கு நமக்கு இந்த வேண்டாத வேலைன்னு எல்லாம் நினைக்காம அந்த சாமி மேல பாரத்தை போட்டு வலதுகாலை வச்சுட்டேன். 😝😝😝

இதுவாச்சும் வொர்க்கவுட் ஆகுதான்னு பார்ப்போம் ☺️☺️☺️


இதோ மந்திரப்பொன் மேகங்கள் கதையிலிருந்து சிறு துளி 😊😊😊


கேட்டுட்டு சொல்லுங்க அன்பூஸ் 😍😍😍

மிகவும் அருமை
 
Wow… After Priyatharshan… PranavaManthiran ❤️❤️❤️
Akka purushan than villain pola
 
Top