Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை வீசிடும் பார்வைகள் - அறிமுகம்

Advertisement

TNWWriter35

New member
Member
ஹாய் மக்களே!

நலம் நலமறிய ஆவல்! நான் உங்கள் TNW Writer 35. "புன்னகை வீசிடும் பார்வைகள்" கதையின் மூலம் உங்களை சந்திக்க இதோ நானும் வந்துட்டேன்.

நிச்சயமாக கதைய முடிச்சிட்டு என்னைப் பற்றிய அறிமுகத்திற்கு வருகிறேன். சரி, நம்ப கதைய பத்தி பார்ப்போம். "காதல்"- ங்கற தீமில் என் பாணியில் உங்களை இக்கதையின் மூலம் மகிழ்விப்பேன்னு நம்புறேங்க!

வாரம் இரண்டு அத்தியாயத்தை பதிவு செய்வேன். நம்ப கதை களம் என்னவா இருக்கும்னு நீங்க இந்த புகைப்படத்தை பார்த்து யோசிச்சிட்டே இருங்க... அடுத்த வாரம் முதல் அத்தியாயத்தில் சந்திப்போம்!

ஹீரோ : ஜஸ்வந்த்
ஹீரோயின் : ஆகாஷினி

eiL5R4P13203.jpg


All the Best and Congratulations to all other Writers!
 

ஹ்ம்ம்......one of the most romantic couples ட படத்தை போட்டிருக்கீங்க.....

கதையும் அதே போல இனிதாகவும் அழகாகவும் இருக்கும்னு எதிர்பார்க்கிறோம்....


Wishing you all the very best...... 💐 💐 💐 💞💞💞(y)(y)(y)
 
வாழ்த்துக்கள் சிஸ் 💐 💐 💐 💐

ஹீரோ ஜஸ்வந்த் கிரிக்கெட் பிளேயர் 😉😉😉
ஹீரோயின் ஆகாஷினி சினி ஃபீல்ட் 😃😃😃😃

இந்த இமேஜ் வச்சு பார்த்தால் அப்படி தான் தோணுது 🤗🤗🤗
🤗
 
தங்கள் வரவு நல்வரவு ஆகுக 😍😍😍
ஹீரோ திறமை வாய்ந்த கிரிக்கெட்டர்🥰🥰🥰 ஆனால் அதிர்ஷ்டம்....???!!!!
வாழ்த்துக்கள் மா ❤️♥️♥️
 
ஹ்ம்ம்......one of the most romantic couples ட படத்தை போட்டிருக்கீங்க.....

கதையும் அதே போல இனிதாகவும் அழகாகவும் இருக்கும்னு எதிர்பார்க்கிறோம்....


Wishing you all the very best...... 💐 💐 💐 💞💞💞(y)(y)(y)
மிக்க நன்றி டியர்🥰❤️

உங்களின் விருப்படியே கதைய கொடுத்துறலாம் சிஸ்💜✨
 
வாழ்த்துக்கள் சிஸ் 💐 💐 💐 💐

ஹீரோ ஜஸ்வந்த் கிரிக்கெட் பிளேயர் 😉😉😉
ஹீரோயின் ஆகாஷினி சினி ஃபீல்ட் 😃😃😃😃

இந்த இமேஜ் வச்சு பார்த்தால் அப்படி தான் தோணுது 🤗🤗🤗
🤗
மிக்க நன்றி டியர்🥰✨

உங்க கெஸ்ஸிங் சூப்பர். எந்த அளவுக்கு சரியா இருக்குனு கதைல பார்க்கலாம் சிஸ் 💜✨
 
தங்கள் வரவு நல்வரவு ஆகுக 😍😍😍
ஹீரோ திறமை வாய்ந்த கிரிக்கெட்டர்🥰🥰🥰 ஆனால் அதிர்ஷ்டம்....???!!!!
வாழ்த்துக்கள் மா ❤️♥️♥️
மிக்க நன்றி டியர்❤️🥰

ஹாஹா... நம்ப கதையிலையாவது அவருக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்போம்😁😆
 
Top