புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 9 - Tamil Novels at TamilNovelWriters
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 9 வேலுவின் சொந்த தாய் மாமன் மகள் தான் தாமரைச்செல்வி. கொடியரசிக்கு சொந்த தம்பி மகள், கூட பிறந்த பிறப்பில் சரஸ்வதி பெரியாத்த மூத்தவராகவும் , அடுத்து கொடியரசியும், அதற்கு பின் பிறந்தவர் தான் நல்லசிவம். சொந்தத்தில் திருமணம் நடப்பதே வழக்கத்தில்...
tamilnovelwriters.com