சம்மு பாவம்
S sasirekamk Well-known member Member Sep 24, 2023 #21 sasirekamk said: சம்மு பாவம் Click to expand...
K Krishnaveni Rajagopal Well-known member Member Sep 24, 2023 #22 பவித்ரா தனது அம்மாவாக யாரை தேர்ந்து எடுக்கிறாள் என்று பார்ப்போம். சம்பூரண த்தின் அன்பு பவியை அவளிடம் சேர்க்கும் என்று நம்புகிறேன்
பவித்ரா தனது அம்மாவாக யாரை தேர்ந்து எடுக்கிறாள் என்று பார்ப்போம். சம்பூரண த்தின் அன்பு பவியை அவளிடம் சேர்க்கும் என்று நம்புகிறேன்
G Geethazhagan Well-known member Member Sep 27, 2023 #23 தாமரைக்கு ஏன் இந்த பாசம் வருது. வேலு என்ன லூசா.
T Thamaraipenn Well-known member Member Dec 11, 2023 #25 Ivlo naalu enga pochu indha amma... Ippo urinai ketkudhu... Indha velu paartha pongudhu
Dharani Well-known member Member Feb 12, 2024 #26 லூசு வேலு உனக்கு எப்படி பொண்டாட்டி.இல்லையோ அதே போல பவிக்கும் அம்மாஇல்ல உனக்கு எப்படி தாமரை மாமன் பொண்ணோ அதே போல் பவிக்கும் தாமரை அப்பாவோட மாமன் பொண்ணு அப்போ சின்னம்மா தான்... பவியோட அம்மா பூர்ணா மட்டும் தான்...
லூசு வேலு உனக்கு எப்படி பொண்டாட்டி.இல்லையோ அதே போல பவிக்கும் அம்மாஇல்ல உனக்கு எப்படி தாமரை மாமன் பொண்ணோ அதே போல் பவிக்கும் தாமரை அப்பாவோட மாமன் பொண்ணு அப்போ சின்னம்மா தான்... பவியோட அம்மா பூர்ணா மட்டும் தான்...
Priyakutty Well-known member Member Apr 16, 2024 #27 இத்தனை வருஷம் இல்லாம இப்போ என்ன அவங்களுக்கு மக மேல பாசம் இருக்கலாம். அதை தப்பு சொல்லல. ஆனா இப்போ மட்டும் அவங்க புருஷன் சரி சொல்லுவரா... ஆனாலும் வேலு பட்டுனு ஓகே சொல்லிடீங்க. முதல்ல இத்தனை வருஷம் இல்லாம இப்போ வந்து பாசம் காட்டினா பவிக்கு ஏற்க முடியுமா...
இத்தனை வருஷம் இல்லாம இப்போ என்ன அவங்களுக்கு மக மேல பாசம் இருக்கலாம். அதை தப்பு சொல்லல. ஆனா இப்போ மட்டும் அவங்க புருஷன் சரி சொல்லுவரா... ஆனாலும் வேலு பட்டுனு ஓகே சொல்லிடீங்க. முதல்ல இத்தனை வருஷம் இல்லாம இப்போ வந்து பாசம் காட்டினா பவிக்கு ஏற்க முடியுமா...