அமுக்கு டுமுக்கு அமால் டுமால் செம்ம டயலாக் செல்லம்... உன் கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்கிறது.... Mixture சாப்பிடற பையனுக்கு இந்த மாதிரி அம்மா தான் சரிமக்களே தூக்க வெறி ல இருக்கேன்... டெய்லி எபி போடுற என் வரலாற்று சாதனைல இழுக்கு வந்துட கூடாதேன்னு கரெக்ஷன் கூட பாக்காம எழுதுன வரை போடுறேன்... மீதி நாளைக்கு...
vvt final first part - Tamil Novels at TamilNovelWriters
அன்றைய பொழுது பரபரப்பில் தான் விடிந்தது. ஒரே நாளில் மூன்று வீட்டிற்கும் புதுமனை புகுவிழா. ஒருவர் மற்றொருவர் விழாவில் பங்கேற்க வேண்டுமே என்று அதிகாலையில் இருந்தே விழா ஆரம்பித்து விட்டது. முதலில் சுவாதியின் வீட்டுக்கும், பிறகு விவேக்கின் வீட்டுக்கும் இறுதியாய் குரு, ரீனாவின் வீட்டுக்கும்...tamilnovelwriters.com