Nice epஇன்னைக்கே அடுத்த எபி குடுத்ததால, டெய்லி எபி போடுவேன்னு யாரும் என்னைப்பத்தி தப்பா நினைச்சுடாதீங்க!
வாரம் மூணு கொடுக்கலாம்!!! கொடுப்பேன்... கொடுக்குறேன்....!!!!!!!!!!!!!
first link VVT 2 - Tamil Novels at TamilNovelWriters
EPISODE 2 “திருமதி. மாதங்கவதனா ராஜரத்தினம்! உங்க கணவர் திரு. ராஜரத்தினம் விவாகரத்து வேணுன்னு கேட்டுருக்கார்! உங்களுக்கு இந்த விவாகரத்துல சம்மதமா?” அந்த இருபதுக்கு முப்பது அறையில் ஒரு மேசை முன்னே மூக்கில் இருந்து நழுவிக்கொண்டு இறங்கிய கண்ணாடியை சரிசெய்தபடி கேட்டார் அந்த நீதிபதி. நிமிர்ந்து...tamilnovelwriters.com
SECOND LINK VVT 2 - Tamil Novels at TamilNovelWriters
கோர்ட்’டை விட்டு வெளியே வந்து நிற்காமல் நடந்தாள் மாதங்கவதனா. படித்து முடித்து அவள் விருப்பப்படி வேலை ஒன்றில் சேர்ந்த சில நாட்களிலேயே ‘அருமையான இடம்’ என்று பெற்றோர் வற்புறுத்தலில் ராஜரத்தினத்திடம் மாட்டிக்கொண்டவள் அவள். மூன்று வருடம் அவனோடு முட்டிமோதி பார்த்துவிட்டு ‘போதும்டா யப்பா!’ என...tamilnovelwriters.com