ராக்கி, Holi ரெண்டுமே பசங்க கொஞ்சம் fun - ஆ celebrate பண்ண ஆசைப்படறாங்கதான் இப்ப எல்லாம்.Idhu vera nadakudhaa?
Mostly in our school time, intha bro zone lam kammi. Seniors lam anna soluvom. But our classmates epavum friendsss than. No Rakhiisss, Only friendship band. Tamilnadula Rakhi lam katruangaalaa?(Like except North Indians who celebrate Raksha bandhan)
I thought all states, theriyathavangala anna thane soluvom. Like chettaa, Bhayyaa, Annayyaa, adhane?
இப்ப சில வருஷத்துல primary level -ல் இருக்கும் குழந்தைங்க "Halloween's Day" - கூட கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க. அணைத்து அம்மா(s) Whatsapp குழு அன்னிக்கு போட்டோக்கலால் நிரம்பி வழியும்.
So பசங்க நம் நாட்டு விழாக்கள் கொண்டாடறது இப்ப ரொம்ப சாதாரணமான நிகழ்வு.