Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 17(1)

Advertisement

ஏனோ? கைனகிரில பிரதாபன் "எனக்கு இன்னொரு பேரு இருக்கு"ன்னு பாட்சா வேலை ஏதும் பார்க்கறானா?

மினி குட்டிக்கு சந்தோசம் ஏட்டனுக்கு வினயன்னா இஷ்டம்னு....

பாலா அப்பா best அப்பா ன்னு மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்.
 
Vinayanuku kuzhappam, guilt aagiduchu. Mini Kutty ku Nelamai puriyalai,sandoshapadra. Ivlo nambikkai vechurukara pradhaban Kota avar hurt aagama epdi vishayam solla poraanga vinayan? Yerkanave KALARI na odhukkam vinayanuku idhula pradhaban Vera innoru mugam kaatinaar na paavam enna seyvaan?
 
ஒருத்தர் kadta நேரத்திலும் சுயலாபம் பார்த்து எமாதுற ராஜகோபால் மாதிரி ஆளுங்களை என்ன சொல்ல...


அச்சோ பிரதாபன் உன்னி விட அதிகமாக வினய் மேல் கோவபட்ட என்ன செய்ய...

அப்படி என்ன பார்த்து ஷாக் ஆனார்...
 
Top