பிரியங்கள் பேசுகையில் 28(1)
பிரியங்கள் பேசுகையில் 28(2)
undavalli பெரிய இடம் எல்லாம் இல்ல, இந்த பிகசர் ல பார்க்கிறதுதான், ஆனா மேல உட்கார்ந்து அமைதியா ஓடுற கிருஷ்ணா வை பாக்கிறது, அழகு!
undavalli caves
ஒரு புல்லாங்குழல் வழியா ஒரு இசை வரும், ஒரு வீணை வழியா ஒரு இசை வரும், அப்படி பிரியங்கள் பேசுகையில் என் மூலமா வந்ததுக்கு , எனக்கு சூர்யா யமுனா கதை சொல்ல mudinjathuku என் பிரபஞ்சத்திற்கு எப்போதும் போல் பிரியங்கள்!
rerun ku feeling ah ketkalam, முதல் முறை இருந்த என் அன்பு இந்த கதைக்கு மாறாது, இந்த epila ஃபர்ஸ்ட் part draft la கிடந்தது, edit panni add panni ipo poda late பண்ணிட்டேன், ( குறுக்க ஏட்டன் வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டார்) இன்னும் கூட சொல்லாத விஷயம் இருக்கு, காட்சிகள் மனசுல. முடிஞ்சத சொல்லிட்டேன், எப்ப்வும் போல நாக்கு சூர்யா அண்டே சால சால இஷ்டம் தான்
புதுசா படிக்கிறவங்க share your thoughts Thanks alot!!

Last edited: