ஆனா சிங்காரம் மட்டும் ரெண்டு புள்ளைங்கள பெத்துகிட்டான்... இவன் பொண்ணும் இவனை மாதிரி இருந்துருக்கணும்... அப்ப தெரிஞ்சு இருக்கும்...இப்படி அப்பாவை அம்மா கூட பேச கூட விடலைனா single child ah தான் இருக்கனும்
சிங்காரம் பயங்கர விவரம்.....பாவம் சூர்யாக்கு சாமர்த்தியம் போதலைஆனா சிங்காரம் மட்டும் ரெண்டு புள்ளைங்கள பெத்துகிட்டான்... இவன் பொண்ணும் இவனை மாதிரி இருந்துருக்கணும்... அப்ப தெரிஞ்சு இருக்கும்...
சிங்காரம் பயங்கர விவரம்.....பாவம் சூர்யாக்கு சாமர்த்தியம் போதலை
ஆமாம்... சூர்யாக்கு ஒரு பொண்ணு இருந்து அந்த பொண்ணுக்கு ஒரு மலையாளி மேல காதல் வந்து.. சூர்யா குடும்பத்துல தென்னிந்திய மொழிகள் எல்லாம் பேசணும்..
Nam Iruvar Namaku Oruvar!
Avanga Love sola Varaprasad oruthan podhumee
Surya ku oru ponnu irundhirundhaaa semayaa irundhirikum la,
ஜி மலையாளிக்கு பதிலா கன்னடிகா வெச்சுக்குவோம்.....பவி புண்ணியத்துல நாம கன்னடமும் கத்துக்கலாம்ஆமாம்... சூர்யாக்கு ஒரு பொண்ணு இருந்து அந்த பொண்ணுக்கு ஒரு மலையாளி மேல காதல் வந்து.. சூர்யா குடும்பத்துல தென்னிந்திய மொழிகள் எல்லாம் பேசணும்..
இதுக்கெல்லாமுமா முட்டு குடுப்ப
Nam Iruvar Namaku Oruvar!
Avanga Love sola Varaprasad oruthan podhumee