போலீஸ்காரன் பொண்டாட்டி ஆக போற சாத்துக்குடி இப்ப இப்படி நினைப்பாங்களோ.....( யமுனா version)
காக்கி சட்டை போட்ட மச்சான்
களவு செய்யக் கையை வச்சான்....
பக்கம் வந்து பக்கம் வந்து
பாவி மனச பத்தவச்சான்
எங்க கல்லூரி வாசலிலே
இதுக்குத் தானா குத்த வச்சான்
காக்கி சட்டை போட்ட மச்சான்
களவு செய்யக் கையை வச்சான்....
பக்கம் வந்து பக்கம் வந்து
பாவி மனச பத்தவச்சான்
எங்க கல்லூரி வாசலிலே
இதுக்குத் தானா குத்த வச்சான்