காளிதாசன் காதல் காண 18 😍😍😍
Vithurshini.T Well-known member Member Aug 23, 2023 #2 அரேய்.. செங்கல் சைக்கோ செல்வா.. நீயே ஒரு கேவலவாதி இதுல காளி மாம்ஸ் க்கு பேசறயா நீ .. போடா டொமாட்டோ மண்டையா.. Last edited: Aug 23, 2023
அரேய்.. செங்கல் சைக்கோ செல்வா.. நீயே ஒரு கேவலவாதி இதுல காளி மாம்ஸ் க்கு பேசறயா நீ .. போடா டொமாட்டோ மண்டையா..
SINDHU NARAYANAN Well-known member Member Aug 23, 2023 #3 இங்க ஒருத்தன் அவளோட நெத்தியில முத்தம் இடறான்.. .. அவளை கையில ஏந்துறான்.. அவளை உரசுறான்... ஆனா அங்க ஒருத்தனுக்கு நியாயம் கிடைக்கிற வரை இந்த பக்கமே வர மாட்டேன்.. நான் போறேன்.. Last edited: Aug 23, 2023
இங்க ஒருத்தன் அவளோட நெத்தியில முத்தம் இடறான்.. .. அவளை கையில ஏந்துறான்.. அவளை உரசுறான்... ஆனா அங்க ஒருத்தனுக்கு நியாயம் கிடைக்கிற வரை இந்த பக்கமே வர மாட்டேன்.. நான் போறேன்..