அருகினில் என் தூரமே - 17(1)
அருகினில் என் தூரமே - 17(2)
அருகினில் என் தூரமே - 17(3)
அருகினில் என் தூரமே - 17(4)
Thanks alot friends
Eager to know from you, Share your thoughts
தேவிகுளம் ரொம்ப எனக்கு emotionally overwhelming ah இருந்தது. பூவம்பள்ளிலும் லைட்டா அப்படித்தான். எனக்கு ஒரு மாற்றம் வேணும்னுதான் light hearted ah இந்த கதை கண்டினியு பண்ணினேன். and 2024 ஓட முதல் கதையை முடிச்சிட்டேன்!!! சக்தி ஹீரோவா சித்ரஞ்சன் ஹீரோவான்னு கேட்டா சரோவுக்கு சக்தி ஹீரோ, வசுந்த்ரா அத்தைக்கு சித்தப்பா ஹீரோ. அதாவது நான் சக்தியோட சம்மந்தப்பட்ட கதைனு நினைச்சுத்தான் எழுதினேன். உங்களுக்கு யார் வேணுமோ வச்சிக்கோங்க. Equality and freedom for all! எனக்கு இது ரொம்ப லேசானா பீல் கொடுத்துச்சு. உங்களுக்கும் அப்படியிருந்தா சந்தோஷம். அடுத்து லாலா கதையில எப்படியும் சக்தி, சித்தப்பா, அத்தை எல்லாம் வருவாங்க, ஸோ நோ farewell. Hope you enjoyed it if not someother time. But naa eluthrapa relax ah eluthinen. Thank youuuuu all!

Last edited: