Ohonnaananஅருமையான பதிவு .ஆத்தீ புகழு View attachment 8618
Ohonnaananஅருமையான பதிவு .ஆத்தீ புகழு View attachment 8618
பாவமாஅப்போ இது சீரியஸான ஒரு திருமண்த்தில் முடிய போகுது.......
இதுல யார் பாவம்? மதியா இல்ல ஆர்யனா?
பார்ப்போம் சிஸ்டர் thank uSuper ma, evan ippadi poi mela poiya solraney enna nadakka poguthu endru waiting eagerly
அதே தான் sisஅடப்பாவி
இவன் கல்யாணம் பண்ணிக்க ஆர்யனுக்கு காதல் இருக்குனு பொய் சொன்னான் இப்போ கல்யாணமே முடிஞ்சுடுச்சுனு அடுத்த டிராமா..... அதுவும் அவனுக்கு தெரியாம....
ஆர்யனுக்கு வேற யாரும் எதிரி வேணாம் இவனே போதும்....
பாவம் மதி வேற வழி இல்லாம இதுக்கெல்லாம் ஓகே சொல்றா...
Thnk yuNice
Thank unice