Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசம் கலந்த உறவாய் 11

Advertisement

ஆர்யன் உனக்கும் மதிக்கும் பாண்டிங் வர்றதுக்கு முன்னாடி மாமியாரும் மருமகளும் நல்லா செட் ஆகிடுவாங்க போல......😝😝😝😝😝
 
என்னா ஒரு பரவசம் ஆர்யனுக்கு🤭உங்க அம்மா ஜோசியர பார்த்துட்டு வந்த பிறகு உனக்கு இருக்கு கண்ணா கச்சேரி. ஒரு நல்ல ஜோசியர் கட்டத்தை சரியா கணிச்சி உண்மைய கண்டு படிச்சிருவாங்க.
கரெக்ட்
 
Top