Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 7

Advertisement

ஆக தன்வி அந்த நேரத்தில் வெளியே போய்ட்டு வந்ததுக்கும், வாழிக்கு இப்போ கிடைச்சிருக்குற jk பையன் (அருண தானே இல்லை அவனோ siblings யாருமா) missing case க்கும் சம்மந்தம் இருக்கு
 
வாழி அப்பா கிட்ட மட்டும் காதலை சொல்லியாச்சு 🤩 🤩 🤩 🤩
பூஸ்ட் குடிக்க என்னமா வயசு 🤷🤷🤷🤷


பெஸ்ட் பிரண்ட் கிருஷ்ணா தான அப்போ அவர் கிட்ட தான முதலில் சொல்லணும் மிஸ்டர் வாழி 🤗🤗🤗🤗🤗🤗

வாழி மீட்டிங் நடுவுல என்னடா ரொமான்ஸ்😜😜😜😜😜 கமிஷ்னர் செம காண்டுல இருக்காரு 🧐🧐🧐🧐
கமிஷ்னர் வாழிக்கு எதிரா எதுவும் செய்வாரோ 😏😏😏😏😏

அருண் கொலைய நேரில் பார்த்து இருப்பாளோ தான்வி 🧐🤔🤔🤔
அவ கையில் வேற காயம் இருக்கு 🤔🤔🤔🤔


அப்பன் காரனும் பிள்ளைய காணோம் என்று பதறுன மாதிரி தெரியலை 🤭🤭🤭🤭🤭
 
தன்வியோட கைகாயம் டவுட்டை கிளப்புது.
கதவை திறந்து வச்சிட்டு போயிட்டு அவசர அவசரமா பதட்டமா திரும்பி வர்றா.

பூஸ்ட் ஈஸ் சீக்ரெட் ஆஃப் வாழியின் துப்பறியும் எனர்ஜி.

கமிஷனர் உன்ற பொறாமைக்கு அளவே இல்லையா
அப்ப அப்ப அருணு காணாம போகலை. உலகத்துலையே இல்லாம போயிட்டான்.
 
Nice ud 🤩🤩🤩
சேகரன் மகனோட மனச அப்படியே படிக்கிறீங்களே... சூப்பர் 😳😳😳
Mr.Coolஆ இருக்காரே நம்ம ஹீரோ...தன்வி மீது சந்தேகம் வந்தாலும் இப்படியே இருப்பாரா...???
 
Top