Thank you panice epi mam.
Example image, vera level
Thank you panice epi mam.
Example image, vera level
Thank youuuuuuuLovely ud
Thank you sissssssஅந்த பிக் ரொம்ப அழகா இருக்கு
உயிரை காப்பாற்றியவன் என்று நன்றி உணர்ச்சியில் காதலை ஏத்துக்கிட்டாள்
வாழி அவளை பேச வச்சு அவளுக்கு வந்தது காதலே இல்லை என்று புரிய வச்சிட்ட
லேப்ல அதிகமா வாழி போட்டோஸ் தானா அவனோட பெயர் தான் பிஸ்னஸ்க்கு அவனுக்கு பிடிச்சது எல்லாம் செய்றா அது எதனால் என்று சீக்கிரம் புரிஞ்சுக்குவாளா
நாம லவ் பண்ணி ஏமாந்து ஃபீல் பண்ணி கிட்டு இருக்கோம் இவன் என்ன லவ் மேரேஜ் செய்ய போறானா என்று ஷாக் ஆகிட்டா
கிருஷ்ணன் ருத்ர தாண்டவம் தான் விடிஞ்சதும்
Thank you sisNice
Avaluku therinjalum onnum agathu kaa... என்னோட எழுத்துக்களை உங்களால் கற்பனையில் உருவகம் கொள்ள முடிகிறது என்பதில் மகிழ்ச்சி. நன்றிக்கா.புகைப்பட வர்ணனை சூப்பர்டா. அதுக்கு என் மனசுல கற்பனை வடிவம் ஒன்று வந்தது just wow feel எனக்கு
அட லூசு உனக்கு வந்தது காதலே இல்லை! பாவம்ப்பா எவ்வளவு தூரம் feel பண்ணி கடைசில புஸ்வானம் ஆகிடுச்சு
வாழ் மேல தான் அவளோட மொத்த நேசத்தையும் அவளுக்குத் தெரியாமலே வெச்சிருக்கா
கடைசி ரெண்டு கேள்வி தான் நடக்கும் சிஸ். Thank you.பதிவு அருமையோ அருமை..
கடைசில தன்வி வாயால காதலே இல்லைன்னு சொல்லவச்சிட்டான் வாழி.
சந்தடிசாக்குல அவனும் காதலிக்கிறதா சொல்லிட்டான்.
உங்களோட புகைப்பட வர்ணனை வாவ் வாவ் சூப்பர்.
நாளைக்கு சேகரனும் கிருஷ்ணனும் வருவாங்க.என்ன நடக்கப் போகுதோ?.
இல்லை அந்த பிக்காலிப்பய அருணு மர்கயா ஆகப் போறானோ??.
வாழி துப்பறியற வேலை ஸ்டார்ட்டு ஆகிடுமோ?
Thank you so much paaஅருமையான பதிவு
தன்வி....ஒரு நன்றி சொல்லி முடிக்க வேண்டிய விஷயத்துக்கு.... தண்ணீர் டாங்க் மேல் ஏறி குதிக்க போன.... உன் காதலின் ஆழம் கண்டு உங்களுக்கு மட்டும் இல்லை எனக்கும் சிரிப்பு சிரிப்பா வருது
பாருய்யா ஆஷ்....தன்வியின் உயிரை மட்டும் காப்பற்ற வில்லை....அவள போட்டியிலும் ஜெயிக்க வெச்சுருக்கான்