Avanuke athu theriyum sisSuspense thangala, Thanvi yara marriage pannikka pona, indha kootu kalavanigal unmaya sonna paravalla.
வாழி அவனை மீட் பண்ணும்போது அந்த எக்ஸ் உயிரோடு இருக்கணுமேவாவ் அருமையான பதிவு .
கடைக்கே வாழி பேரு வர்றமாதிரி வச்சிருக்குறவ தனக்கு விருப்பமான படிப்பை வாழி மூலமா சாதிச்சவ ஏன் காதலை மட்டும் மறைச்சா?.
போலீஸ்காரனுக்கு கண்ணு பின்னாடியும் இருக்கும்னு தெரியாம மாட்டிக்கிச்சுங்க.
அந்த எக்ஸ் யாருன்னு கண்டுபுடிச்சதுக்கு அப்பறமேட்டு இருக்கு அவனுக்கு.
ரைட்டர் ஜீ சஸ்பென்ஸா இருக்கு. அடுத்த எபி எப்ப??.
Evening podra sisவாவ் அருமையான பதிவு .
கடைக்கே வாழி பேரு வர்றமாதிரி வச்சிருக்குறவ தனக்கு விருப்பமான படிப்பை வாழி மூலமா சாதிச்சவ ஏன் காதலை மட்டும் மறைச்சா?.
போலீஸ்காரனுக்கு கண்ணு பின்னாடியும் இருக்கும்னு தெரியாம மாட்டிக்கிச்சுங்க.
அந்த எக்ஸ் யாருன்னு கண்டுபுடிச்சதுக்கு அப்பறமேட்டு இருக்கு அவனுக்கு.
ரைட்டர் ஜீ சஸ்பென்ஸா இருக்கு. அடுத்த எபி எப்ப??.
நன்றி சிஸ்வாழி பேசாமலே அவளை பத்தி நல்லா புரிஞ்சி வச்சிருக்கான்
தன்வி உனக்கு எல்லா விஷயத்திலும் வாழி தேவை பட்டுருக்கான் ஆனால் ஒருத்தனை காதலிச்சு அதை கல்யாணம் வர கொண்டு போயிருக்க அதை சொல்ல மட்டும் வாழி தேவை படல
ஜீவி ரொம்ப நல்லா நடிக்கிற ஆனால் போலிஷ் கார்ன் கிட்ட மாட்டிகிட்டியே
இன்னைக்கு கல்யாணம் செய்ய போறது பத்தி இவங்களுக்கு தெரிஞ்சிருக்கு