Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 20

Advertisement

அடக்கடங்கார கொலைகாரா(ரி) கொஞ்சமாச்சும், பொறுமையிருக்கா.
ஏற்கனவே பண்ணின கொலையே investigate பண்ணமுடியாம இருக்கு. இதுல அடுத்தது அரங்கேறியாச்சு.
 
Last edited:
கொஞ்சம் எமோஷனல் ஆன பதிவு...🧐 அட கில்லர் யாருனு எங்க கிட்ட மட்டுமாவது சொல்லுங்க பா... வாழி அடிச்சு கேட்டாலும் நாங்க சொல்ல மாட்டோம்..🫣
 
ரொம்பவே உணர்ச்சிகரமான பதிவு 😍😍😍😍.
மிஸஸ் ராதா நீங்க திங்க் பண்ணறமாதிரியெல்லாம் இல்லை. வாழியும் தன்வியும் ஒன்னையொன்னு புரிஞ்சிக்கிருச்சுங்க.

பூஸ்ட் எதுக்கா? சீக்ரெட் ஆஃப் வாழியின் எனர்ஜிக்காக!!!🤭🤭🤭🤭🤭😱😱😱😱😱.

இப்ப பாருங்க இன்னொரு வாட்டி மூளைய குழப்பறமாதிரி கொலை நடந்திருக்கு.
அப்ப ஸ்டேசனே போக நினைச்சு லீவுகேட்ட கண்ணாலத்தோட மாப்பிள்ளையா???.
சூர்யா இதனாலதான் சொல்றது சாமிங்க எல்லாம் வலம்வர்ற சமயத்துல எதையும் ஆசைப்பட்டு கேக்கப்புடாதுன்னு.
பாரு வரிசையா கொலை. மீனுக்கு பொரிபோடற மாதிரி சர்வசாதாரணமா நடக்குது.

யாருங்க அது ( ர்/ ரி) ?????????
 
Top