Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 17

Advertisement

இப்போ வாழியோட சந்தேகம் ஜோவிதா மேல வந்திருக்கு போலவே 🤔🤔.... ஆனால் அவள் இல்லனு எப்பிடியும் ப்ரூவ் பண்ணிடுவீங்க..🫣🫣...அப்போ கடைசியாக சாரு மட்டும் தான் இருக்கா...🤷🏻‍♀️🤷🏻‍♀️😌... Waiting for next episode.....
 
கிருஷ்ணன் பொண்ணு மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காரு 🤭🤭🤗🤗 ஆனால் அதை அவள் உடைச்சிட்டா 😣😣😣😣 தெரிய வரும் போது அவரோட நிலை 🤦🤦🤦🤦🤦

வாழி கல்யாண ஏற்பாடு ஜெட் வேகத்தில் போகுதே 😝😝😝😝😝
 
யம்மா ஆத்தர்,சஸ்பென்ஸ் தாங்கல. ஒன்னா கொலைகாரன்(ரி)ய காமிச்சி அவங்களோட நகர்வ காமிங்க, இல்லையா வாழியாதன்,தன்வி கல்யாணத்த முடிங்க. ஒரு வேலை இவங்க கல்யாணம் முடிந்தவுடன் first nightல தான மாப்பிள்ளைய கொல்றாங்க. அந்த மாப்பிள்ளை வாழியா இருந்தா அவன் கபாருனு கொலைகாரன(ரி)ய புடிச்சிருவான்.😎
 
Last edited:
ரைட்டர் ஜீ பரபரப்பா போகுது எபி அடுத்து என்னான்னு தோணிக்கிட்டே இருக்கு.

பார்ரா நாலு பேரும் வாழி தன்விய ஜோடியா பாக்கறதுல ஒரே மாதிரி ரோசிச்சு இருக்காங்க.

வாழி ஏன் ஜோவோட கையவே உத்துஉத்து பாக்கறான்🤔🤔🤔🤔 அடுத்த சந்தேகம் ஜோ மேலையா???.

ரைட்டர் ஜீ நீங்க கொலை செஞ்சவிதத்தை தடவியல் ஆட்கள் சொல்றதை விவரிச்சது
எனக்கு ஆர்.கே. சாரை நினைப்பு கூட்டுச்சு ஜீ.

மூனாவது கொலை நடந்தா எவிடன்ஸ் கிடைக்கும் ன்னு பேசிக்கிறாங்களே.
அப்ப ஸ்டேசன் போலீஸெல்லாம் ஷிப்ட் முறைல கண்ணாலத்துக்கு போறாங்களே, அந்த கண்ணால ரிசப்சனை சூர்யா வேற ஞாபகப்படுத்துறானே அந்த அசம்பாவிதம் அங்கன நடக்க வாய்ப்பிருக்கானு தெரியலையே🙄🙄🙄🙄🙄🙄.
ஆ !ஆ! ஆ! சஸ்பென்ஸாவே இருக்கே. அடுத்த எபிக்காக வெயிட்டிங் ப்பா.
 
Top