Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 13

Advertisement

அருண் இறந்த நேரத்தில் தன்வி வீட்டில் இல்லையா 🧐 🤔 🧐

லீலா தற்கொலை முயற்சி செய்தாளோ 🤭🤭🤭🤭

பெருமாள் தான் கிருஷ்ணனா 🤔🤔🤔🤔🤔 ரொம்ப ப்ரண்ட்லியா பேசுறானே அதான் டவுட்டா இருக்கு 🤔🤔🤔🤔🤔

சூர்யா என்னடா இப்படி ஜெர்க் ஆகி நிக்க 🤗🤗🤗🤗🤗 தீயா வேலை செய்யணும் 🤩🤩🤩🤩🤩

இடது கையில் ரத்தம் தோய்ந்த கத்தியைதுடிக்கும் இதயத்தில் சொருகியது அப்படினு first எபிக்ல சொல்லி இருக்கும்.

அப்போ தன்வி இடது கை பழக்கம் கொண்டவள். அப்போ தன்வி மேலதான் டவுட் ஆகுது 🤔🤔🤔
 
சிஸ் லீலா எந்த கை பழக்கம் உள்ளவள் என்று தெரியலையே...???
 
அருண் இறந்த நேரத்தில் தன்வி வீட்டில் இல்லையா 🧐 🤔 🧐

லீலா தற்கொலை முயற்சி செய்தாளோ 🤭🤭🤭🤭

பெருமாள் தான் கிருஷ்ணனா 🤔🤔🤔🤔🤔 ரொம்ப ப்ரண்ட்லியா பேசுறானே அதான் டவுட்டா இருக்கு 🤔🤔🤔🤔🤔

சூர்யா என்னடா இப்படி ஜெர்க் ஆகி நிக்க 🤗🤗🤗🤗🤗 தீயா வேலை செய்யணும் 🤩🤩🤩🤩🤩
சிஸ்....கிருஷ்ணன் ஃபிரண்ட் பெருமாள் என்று தானே சொல்லியிருப்பாங்க...!!!
 
அதான் நானும் யோசிச்சேன் 🤔🤔🤔 ஆனால் வாயா போயா ஆளு அப்படின்னு எல்லாம் பேசுறானே அதான் டவுட்டா இருந்துச்சு 🤩🥰🤩🥰🤩
 
Top