ரொம்ப அருமையான கதை தீரஜ் நீண்ட கால காதல் உமையாளின் மனக்கவலை எல்லாம் தீர்ந்து ரெண்டு பேரும் சேர்ந்து அழகான குடும்பமாக நிறைவாய் இருக்கு மனோஜ் வினோத் ரூபா ப்ரியா உதவிகரமாய் அருமையான பதிவு வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌹🌹😄🌹🌹🌹