என்னாகும் அலர் சரசு face of அனல் பறக்கும்.... நன்றிகள்சரசு சரியான பணப் பேய்.... எந்த அண்ணன் வீடு வசதியா இருக்குன்னு கணக்கு போட்டு பையனை விக்க பாத்துருக்காங்க...
பையன்கிட்டயே இவ்ளோ ஆங்காரத்தோட பேசுறாங்க கை நீட்டுறாங்க... வளரை என்ன எல்லாம் பேசி இருப்பாங்க.... அலர் இவங்ககிட்ட மாட்டினா என்ன ஆவா....