Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 2

Advertisement

எல்லா வீட்டிலும் அம்மாக்களோட பஞ்ச் டயலாக் இதுதான் நாளைக்கு போற வீட்டில் என்னை தான் திட்டுவாங்கன்னு ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டாங்கப்பா

நமக்கு தான் இப்படி ப்ரண்ட் அமைஞ்சிருக்குன்னு பார்த்தால் அலருக்கும் இப்படி தான் போல உண்மையில் வீட்டில் வேலை பார்ப்பாங்களான்னு தெரியாது ஆனால் நம்ம வீட்டுக்கு வந்துட்டா நம்ம அம்மா கூட சேர்ந்து வேலை பார்த்து கொடுத்து நல்ல பெயர் வாங்க வேண்டியது நமக்கு தான் கடுப்பாகும் 😠😠😠😠

நீலவேணி மட்டும் நல்லவங்க போல
எழில் நாதனோட தங்கச்சி மகனா
பாட்டிக்கு அலரை எழலுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கணும் ஆசை இருக்கு ஆனால் வளர்மதிக்கு அதில் விருப்பம் இல்லை அவங்க முகமே மாறிடுச்சு அப்படி என்ன பிரச்சினை நடந்திருக்கும்

அலருக்கும் எழில் மேல் காதல் இருக்கு
வெற்றி சைட் அடிக்கிறது தாமரை செல்வி யா
அடப்பாவி அண்ணனை வேவு பார்க்க அனுப்பிருக்க நல்லா வருவடா நீ

கடைசியில் கேட்ட குரல் நாதனா இல்ல வளர்மதியா
very true திட்டு வாங்க வைக்கவே வேலை செய்வாங்க... பாட்டிக்கு மட்டும் இல்ல நாதனுக்கும் தான் ஆனா விதி விளையாடிடுச்சு :cautious:
 
very true திட்டு வாங்க வைக்கவே வேலை செய்வாங்க... பாட்டிக்கு மட்டும் இல்ல நாதனுக்கும் தான் ஆனா விதி விளையாடிடுச்சு :cautious:

அந்த விதி நீங்க தான 😁😁😁😁
 
வளர்மதிக்கு அப்படி என்ன மன அழுத்தம்? அலர் ஆனாகூட நீ அம்மாவை இப்படி படுத்தவேண்டாம்..சட்டம் படிக்கிற பெண்ணுக்கு தாவணி கட்டத்தெரியாதா? நல்லா கதை சொல்றீங்க ரைட்டர்ஜி..
ஆமா இந்த எழில் அலர் ரெண்டும் வீட்டுக்கு தெரியாமாதான் லவ் பண்ணுதுங்களா? அலர்,
உங்க அப்பாக்கு எழிலை பிடிக்காதுன்னு தெரிஞ்சுமா அவனை காதலிக்கிற..ஆனாலும் ரொம்பத்தான் தைரியம் உனக்கு..
வெற்றி என்ற ஹீரோவின் தோழனும் தாமரைசெல்வி என்கிற ஹீரோயின் தோழியையும்
கோர்த்துவிடப்போறீங்களா ரைட்டர்ஜி?
 
அலர்க்கு எப்போதும் தைரியம் கொஞ்சம் அதிகம் தான்... நன்றி சாலாம்மா ❤
 
Top