Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 13

Advertisement

அடியே‌ அலரு என்னடி எப்போ பாரு எங்க எழிலையே முறைச்சிட்டு இருக்க அந்த சரசுவை நாலு அறை விட்டு அவ வாயை கிழிக்க முடியல சும்மா அவனையே தப்பா நினைக்க வேண்டியது 😠😠😠😠😠

நீ தான் அவனையே பாத்துகிட்டு இருந்த அவன் மேல் போய் விழுந்ததும் நீதான் இதில் அவன் திட்டம் போட்டு நடக்குதுன்னு முறைக்கிற எங்க இருந்து பிடிச்சிட்டு வந்தீங்களோ இந்த கதாநாயகிய 😡😡😡😡

டேய் எழிலு நீ மாட்டு டாக்டரா வேலை பார்க்குறியோ ஏன்னா உங்க அம்மா பேசும் போது எல்லாம் சும்மா மாடு மாதிரி ம்ஆஆ ன்னு மட்டும் நடுவில் சவுண்ட் விட்டுட்டு இருந்தியே அதான் ஒரு சந்தேகம் 🤔🤔🤔🤔😁😁😁

வளர் காலில் கிடைக்கிறதை கழட்டி நாலு அறை விட்டுறுக்கலாம் இப்படி கையால் அடிச்சு உங்க கையை புண்ணாக்கிட்டு இருக்கீங்க அவளை கொன்னுட்டு நீங்கள் ஏன் ஜெயிலுக்கு போகணும் 😡😡😡😡

நாதன் நீங்க ஆரம்பத்தில் உங்க பொண்டாட்டியை மரியாதையா நடத்தி இருந்தால் இப்போ இப்படி பேச்சு வாங்கி இருக்க மாட்டாங்க 😔😔😔😔

எழில் சொல்றது சரிதானே இன்னைக்கு அவசரமா கல்யாணம் செஞ்சு வச்சுட்டா எதிர்காலத்தில் அதை நினைச்சு பார்க்கும் போது வேதனையும் கஷ்டமும் தான் நியாபகத்துக்கு வரும் 😔😔😔😔

எழில் பேசினதை கேட்டதும் அலர் படிப்பு முடியுற வரைக்கும் காத்திருப்பான்னு நினைச்சா மறுநாளே தட்டோடு வந்து நிக்குறீயேடா 😁😁😁😁😁

வளர்மதிக்கான நியாயத்தையும் மரியாதையும் ஊரே பார்க்க வாங்கி கொடுத்துட்டான் எழில் ஆனால் அது அலர்க்கு புரிஞ்சுதான்னு தான் தெரியல 😔😠😔😔

அலர் அப்பாவுக்காக மட்டும் தான் சம்மதம் சொன்ன மாதிரி இருக்குது 🤔🤔🤔🤔

பெத்த அம்மாவை ஊரே பார்க்க‌ அடிச்சு அசிங்க படுத்தும் போது பெத்த பிள்ளைங்க அமைதியா நின்னு வேடிக்கை பார்கக்குறாங்கன்னா நீ எல்லாம் என்ன வாழ்க்கை வாழுறன்னு உனக்கு புரியவே இல்லையா சரசு 😡😡😡😡😡😡


அடப்பாவமே உங்க குடும்ப கலவரத்தில் வெற்றி அவனோட கல்யாணத்தை சந்தோஷமா கொண்டாட விடாமல் பண்ணிட்டீங்களேடா 😁😁😁😁

சரசு இல்லாமல் ஊரே பார்க்குற மாதிரி எழில் கல்யாணம் நடக்க போகுது மீ வெரி ஹேப்பி 💃💃💃💃
 
எழில் சூப்பர்... 💕

சரசு எல்லாம் பொண்ணே இல்லை பேய்.... 👺
 
அருமையான பதிவு 🤩🤩🤩
வளர்மதி ஸ்கோர் பண்ணிட்டாங்க.... அதுவும் மனைவிக்கு சப்போர்ட் செஞ்ச நாதனுக்கும் ஒரு சபாஷ் 👌👌👌
எழில் வளர்மதியிடம் கூறும் பதில்மொழி சூப்பர் 🤗🤗🤗🤗
சரசுவுக்கு இந்த தண்டனையே கம்மிதான் 😡😡😡😡🤬🤬🤬🤬
அலரோட மனநிலையை தான் புரிஞ்சுக்க முடியல 😇😇😇 அவ என்ன தான் எதிர்பார்க்கிறா எழிலிடம்🙄🙄🙄🤔🤔🤔
 
எழில் சூப்பர் 👌 சரசு மனசிலே ஏன் இவ்வளவு வஞ்சம் 😡 அலர் இப்ப என்ன செய்வாள் 🤔
 
Top