நாதன் பொண்ணு சாலாம்மாஅலர் நீ இவ்வளவு தானா? தம்பியையும் அம்மாவையும் அப்பா அடித்து இருப்பது தெரிந்தும், தம்பியின் போதை பழக்கத்தை தெரிந்துகொண்ட பின்பும் அரி வழக்கறிஞ்சராக யோசிக்க மாட்டாயா? Very bad characterisation of Alar writer ji.
ofcourse அலரை தான் பேபி.... (ஹீரோயின் ஆர்மி சப்போர்ட்க்கு வராத வரையாரும் வரவும் மாட்டாங்க ) ஏன்னா என்னோட ஹீரோக்கள் எல்லாருமே யாழியை விட பச்ச மண்ணுரைட்டர் ஜீ...நாதன அநியாயத்துக்கு டெரர் பீஸா expose பண்ணியிருக்கீங்க
வீட்டில் அனைவரும் பயந்து நடுங்குறாங்க... அலர் சுத்தம்... அவளோட நிலைப்பாடு என்னன்னு நிஜமாகவே புரியல கதிர பத்தி பேச வந்துட்டு... விஷயம் வேறு எங்கோ திசை மாறி போயிடுச்சு நடந்த நிகழ்வுக்கு இரண்டு பேர்ல யாரை blame பண்றது
@vraoofcourse அலரை தான் பேபி.... (ஹீரோயின் ஆர்மி சப்போர்ட்க்கு வராத வரை) ஏன்னா என்னோட ஹீரோக்கள் எல்லாருமே யாழியை விட பச்ச மண்ணு