ம்.. பாவம் ஜானு. நன்றி சகோNice. Neelakantan suicide drama va
நன்றி தோழி. இருக்கும். ஜானு என்ன செய்வாளோ பாவம்.அருமையான பதிவு
நீலகண்டன் கண்டமாகறதுல இருந்து தப்பிக்க தற்கொலை நாடகம் போடறாரோ?
அப்ப ஜானகியை தேடி ராமன் வரமாட்டானா?நன்றி தோழி. இருக்கும். ஜானு என்ன செய்வாளோ பாவம்.