Very interesting
S saroja Well-known member Member Sep 5, 2022 #33 எத்தனை கஷ்டம் அந்த சின்னபிள்ளைக்கு மீரா உண்மைய சொல்லி சுடலைமுத்து குடும்பத்தின் அரக்கதனத்த வெளி படுத்திட்டா நெடுஞ்செழியன் சூப்பர்
எத்தனை கஷ்டம் அந்த சின்னபிள்ளைக்கு மீரா உண்மைய சொல்லி சுடலைமுத்து குடும்பத்தின் அரக்கதனத்த வெளி படுத்திட்டா நெடுஞ்செழியன் சூப்பர்
Nachu Well-known member Member Sep 6, 2022 #37 super dear.excuse me author..........andha doctor namachivayam or nachiyappan??
Thani Well-known member Member Sep 7, 2022 #39 உண்மையை எப்போதும் மறைக்க முடியாது ......ஒரு கட்டத்தில் வெளிப்பட்டுத்தானே ஆகணும் ...அதுவும் சூப்பர் போலீஸ் இருக்கும் போது அஞ்சலி பாப்பாவின் நிலமை ரொம்ப வருத்தமா போயிச்சு..? சூப்பர் ?
உண்மையை எப்போதும் மறைக்க முடியாது ......ஒரு கட்டத்தில் வெளிப்பட்டுத்தானே ஆகணும் ...அதுவும் சூப்பர் போலீஸ் இருக்கும் போது அஞ்சலி பாப்பாவின் நிலமை ரொம்ப வருத்தமா போயிச்சு..? சூப்பர் ?