என்ன மரகரம் அம்மா உங்க பிள்ளைகளே மகிழ்க்கு தான் support இதுல ஸ்வீட்டி வேற கல்யாணம் பண்ணிகிற ஆசையில் இருந்து இருக்கா... தருணி நீ மாறவே மாட்டீயா உனக்கு என்ன தான் குறை...இருந்தும் அவளை பார்த்து பொறாமை படுற நீ